கருப்புநிற உடையில் கவர்ந்திழுக்கும் மிருணாளினி ரவி.

photo

நடிகைகள் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையணிந்து நடிகை மிருணாளினி ரவி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

டிக்டாக் மூலமாக பிரபலமாகி பின்னர் சினிமா துறைக்குள் வந்தவர் நடிகை மிருணாளினி ரவி. இவர் எனிமி, சாம்பியன், எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதேப்போல சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள மிருணாளினி தற்போது கருப்புநிற சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

photo

Share this story