பொங்கல் ரேசில் அருண் விஜய்- “மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே”!....

photo

அருண் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‘மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே’ படம் பொங்கல் ரேசில் இணைந்துள்ளது.

photo

ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தயாராகிவரும் ‘மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே’ ஸ்ரீஸ்ரீ சாய் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த  படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியுள்ளது.

நீண்ட நாட்களாக படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீச் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தனுஷின் கேப்டன் மில்லர், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ், சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களை தொடர்ந்து அருண் விஜய்யும் ரேசில் இணைந்துள்ளார்.

Share this story