‘மொத ராத்திரி’ படத்தின் இரண்டாம் பாகம் -இயக்குனர் யார் தெரியுமா ?
1794879041000
ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் உள்பட பலர் நடிப்பில் வெளியான ‘மொத ராத்திரி’ படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அப்படத்தின் இயக்குனர் ராஜா கருப்பசாமி தெரிவித்துள்ளார். அப்படி உருவாகும் பட்சத்தில் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மட்டுமே அது இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

