நயன்தாரா ஹீரோயினாக நடித்த மூக்குத்தி அம்மன் 2’ பட கதை என்ன தெரியுமா ?
1793327442000
மூக்குத்தி அம்மன் 2’ கதைப்படி ஒரு ஊருக்கு காவலராக வரும் நயன்தாரா தனியாக தூங்கப் பயப்படுகிறார். அவருக்கு புராண கனவுகள் வந்து போக அதற்கும் இவருக்கும் தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. இதனிடையே அவரைத் தேடி பவர்ஃபுல் வில்லியாக வரும் ரெஜினா அலைய, பின்பு ஒரு கட்டத்தில் நயனை பிடித்து கொடுமைப் படுத்துகிறார். அப்போது நயன்தாராவோடு மாட்டிக்கொண்ட ஊர்வசியும் கொடுமைகளை அனுபவிக்க, அம்மனை கூப்பிடச் சொல்லி நயன்தாராவிடம் கேட்க உடனே மூக்குத்தி அம்மன் எண்ட்ரி கொடுக்கிறார். சமீபத்தில் வெளியான டிரெய்லரில் இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

