என் மகள் அன்பானவள், தைரியமானவள் - விஜய் ஆண்டனி உருக்கம்

என் மகள் அன்பானவள், தைரியமானவள் - விஜய் ஆண்டனி உருக்கம்

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, தனது மகளின் மரணம் தொடர்பாக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை தற்போது வைரலாகிவருகிறது.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா. 12ஆம் வகுப்பு மாணவியான இவர், கடந்த இரு நாட்களுக்கு முன்பு வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் என பலரும் நேரில் சென்றும், சமூக வலைதளங்களிலும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, தனது மகளின் மரணம் தொடர்பாக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை தற்போது வைரலாகிவருகிறது.  நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா. 12ஆம் வகுப்பு மாணவியான இவர், கடந்த இரு நாட்களுக்கு முன்பு வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் என பலரும் நேரில் சென்றும், சமூக வலைதளங்களிலும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.   இந்நிலையில், விஜய் ஆண்டனி உருக்கமான அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளார்., அதில், தன் மகள் இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம, பணம், பொறாமை இல்லாத இடத்திற்கு சென்றுவிட்டாள் என்றும், அவள் அன்பானவள், தைரியமானவள் என்றும் தெரிவித்துள்ளார். அவள் இறந்தபோதே தானும் இறந்துவிட்டதாகவும், இனி அவள் பெயரில் நல்ல காரியங்கள் செய்யப்போவதாகவும் அவர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், விஜய் ஆண்டனி உருக்கமான அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளார்., அதில், தன் மகள் இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம, பணம், பொறாமை இல்லாத இடத்திற்கு சென்றுவிட்டாள் என்றும், அவள் அன்பானவள், தைரியமானவள் என்றும் தெரிவித்துள்ளார். அவள் இறந்தபோதே தானும் இறந்துவிட்டதாகவும், இனி அவள் பெயரில் நல்ல காரியங்கள் செய்யப்போவதாகவும் அவர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். 
 

Share this story