'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி.

photo

வடிவேலுவின் ரீஎண்ரியாக வெளியான ‘ நாய்சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

photo

இயக்குநர் சுராஜ் , நடிகர் வடிவேலு இணைந்துதலைநகரம், மருதமலை’ என காமெடி பஞ்சமில்லாத படங்களை கொடுதத் இந்த கூட்டணி தற்போது ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்னும் படத்தில் மீண்டும் இணைந்தனர். வடிவேலுவின் ரீஎண்ரி படமாக இந்த படம் தயாராகியதால் படத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

photo

கடந்த மாதம் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியான இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, ஆனந்தராஜ், விக்னேஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். படத்தை லைகா ப்ரொடக்க்ஷன்ஸ் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிதகவல் வெளியாகியுள்ளது. அதாவது படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இம்மாதம் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Share this story