‘நான் மிருகமாய் மாற’ படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்து வந்த சூப்பர் ஸ்டில்ஸ்.

photo
‘நான் மிருகமாய் மாற’ படத்தின் ரிலீஸ்  தேதியை தொடர்ந்து படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ராஜவம்சம்படத்தை தொடர்ந்து சசிகுமாரின் திரைப்படங்களை தயாரித்து வருகிறது செந்தூர் பிலிம்ஸ் நிறுவனம். அந்த வகையில் சசிகுமார் ஹீரோவாக  நடித்துள்ள திரைப்படம்நான் மிருகமாய் மாற’. இந்த படத்தை கழுகு படத்தின்  இயக்குநரான   சத்ய சிவா இயக்கிள்ளார்

photo

சசிகுமாருக்கு ஜோடியாக ஹரிப்பிரியாவும், வில்லனாக விக்ராந்த் நடித்துள்ளனர். இவர்களுடன்  மதுசூதனன், துளசி உள்ளிட்டோரும்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

photo

படம் திரையரங்கில் வரும் நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்க்கள் வெளியாகியுள்ளது.

photo

Share this story