இரு மகன்களின் புகைப்படங்களை பகிர்ந்த நயன்- விக்கி தம்பதி...
1695715824278

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி தங்கள் மகன்களின் புதிய படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
நாநயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. உயிர் மற்றும் உலக் என அவர்களுக்கு பெயர் வைத்துள்ளனர்.
அண்மையில் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய நயன்தாரா, தொடர்ந்து இரட்டை மகன்களின் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி மகன்களின் புதிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். ரத்தமாரே ரத்தமாரே பாடலை தன் மகன்களுக்கு டெடிகேட் செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.