முதல் சருமப் பராமரிப்பு சாதனத்தை அறிமுகப்படுத்தினார் நயன்

முதல் சருமப் பராமரிப்பு சாதனத்தை அறிமுகப்படுத்தினார் நயன்

திரையுலக நட்சத்திரத் தம்பதியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், சினிமா மட்டுமன்றி பல்வேறு வணிகங்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வரும் தம்பதி, சாய் வாலே என்ற டீ நிறுவனத்திலும் பங்கு வகிக்கின்றனர். அதனை தொடர்ந்து லிப் பாம் கம்பெனியை தொடங்கி, சருமப்பராமரிப்பு வணிகத்திலும் அடியெடுத்து வைத்தனர். இதை தொடர்ந்து, தற்போது 9ஸ்கின் என்ற பெயரில் சருமப் பராமரிப்பு பொருள் விற்பனையை தொடங்கி இருக்கின்றனர்.

திரையுலக நட்சத்திரத் தம்பதியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், சினிமா மட்டுமன்றி பல்வேறு வணிகங்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வரும் தம்பதி, சாய் வாலே என்ற டீ நிறுவனத்திலும் பங்கு வகிக்கின்றனர்.   அதனை தொடர்ந்து லிப் பாம் கம்பெனியை தொடங்கி, சருமப்பராமரிப்பு வணிகத்திலும் அடியெடுத்து வைத்தனர். இதை தொடர்ந்து, தற்போது 9ஸ்கின் என்ற பெயரில் சருமப் பராமரிப்பு பொருள் விற்பனையை தொடங்கி இருக்கின்றனர்.  இந்நிலையில், முதல் பொருளை அறிமுகப்படுத்தியுள்ள நயன்தாரா, வரும் 29-ம் தேதி முதல் விற்பனை தொடங்கும் என சமூக  வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதல் பொருளை அறிமுகப்படுத்தியுள்ள நயன்தாரா, வரும் 29-ம் தேதி முதல் விற்பனை தொடங்கும் என சமூக  வலைதளங்களில் தெரிவித்துள்ளார். 

Share this story