தம்பதிகளாக வைப் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவனின் பிறந்தாள் விழாவில், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து பாட்டு பாடி கொண்டாடிய காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை ஏழு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தை உள்ளனர். அவர்களுக்கு உயிர், உலகம் என பெயரிட்டுள்ளனர். பண்டிகை நாட்கள், விசேஷ நாட்களில் தங்களது குழந்தைகளுடன் சேர்ந்து குடும்ப புகைப்படம் எடுத்து சமூலவலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
Behind her bold and beautiful aura there lies a painful past.
— N'cafe 💫 (@NayanCafe) September 20, 2023
Seeing her like this would've made every fan emotional, she's finally got all that she wished for and is so much in love. This means a lot to us, Nayan. Always with you 😭❤#Nayanthara @VigneshShivN 🧿 pic.twitter.com/kmNe7ZHeAS
இந்நிலையில், விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் விழாவில் அவரும், நயன்தாராவும் தம்பதிகளாக இணைந்து பாட்டு பாடி கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது. வென்மதியே பாடலுக்கு இருவரும் வைப் செய்த காணொலியை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.