நயன்தாரா, மாதவன் - சித்தார்த் நடிக்கும் டெஸ்ட் படப்பிடிப்பு நிறைவு

நயன்தாரா, மாதவன் - சித்தார்த்  நடிக்கும் டெஸ்ட் படப்பிடிப்பு நிறைவு

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகர் மாதவன். அந்த வகையில் சமீபத்தில் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் பயோபிக்கை இயக்கி நடித்திருந்தார்.‌ இந்த படத்தின் வரவேற்பிற்கு பிறகு விஞ்ஞானி ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார்.‌இது குறித்த தகவல்கள் சமீபகாலமாக வெளியாகி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் கதைகளும் கொண்ட படத்தில் நடிகர் மாதவன் நடித்து உள்ளார். மாதவனுடன் இணைந்து நடிகை நயன்தாரா, சித்தார்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இயக்குனர் சசிகாந்த் இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரித்து இயக்கி இருக்கிறார். 

null

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், படத்தின் மேக்கிங் காணொலியையும் பகிர்ந்துள்ளது. 

Share this story