பர்த்டே பார்ட்டிக்கு ரெடியான நயன் - விக்கி என்ன கிஃப்ட் கொடுக்கப் போறாரு பாருங்க?

photo

நயன்-விக்கி தம்பதி ஸ்டார் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் விதிமீறலில் ஈடுப்படத்தாக பல தகவல் வந்தாலும், தாங்கள் எந்த தவறும் செய்ய வில்லை என நிரூபித்து அனைத்து விமர்சனத்திற்கும் முற்றுபுள்ளி வைத்தார்கள்.

photo

இந்த நிலையில் நயந்தாரா- விக்கி ஜோடி திருமணத்திற்கு முன்னும் பின்னும் பல வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றாலும்’ இரட்டை குழந்தைகள் பிறந்ததிலுருந்தே இவர்கள் வெளிநாடுகளுக்கு எங்கும் செல்லாமல் குழந்தைகளை கவனித்து வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது நயன்-விக்கி தம்பதியின் செல்பி புகைப்படம் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

photo

அதாவது அந்த புகைப்படத்தில் விக்கி மற்றும் நயனுடன், பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் நீராஜா கோனா, பிரபல புகைப்பட கலைஞர் ஜோசப் ராதிக் இடம் பெற்றுள்ளனர். அதாவது இந்த படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நீராஜா கோனா ‘இவர்களை போன்றே அந்த இரட்டையர்களும் எனக்கு பிடித்தவர்கள்’என பகிர்ந்துள்ளார்.

photo

அதாவது ஆடை வடிவமைப்பாளர், புகைப்பட கலைஞர் என ஒன்று சேர்ந்து இருப்பதால், ஒரு வேலை இவர்கள் நயன்-விக்கியின் இரட்டை குழந்தைகளை வைத்து போட்டோ ஷூட் நடத்தியிருப்பார்களோ? என கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசங்கள், நயனின் பிறந்தநாள் வேறு நெருங்குவதால் ஒருவேளை அன்று அவர்களது இரட்டை செல்வத்தை நமக்கு காட்ட அதிக வாய்ப்பு உள்ளது.

Share this story