நயன்தாரா - விக்னேஷ் சிவனின் புதிய ஸ்டுடியோ... வீடியோ வைரல்..

சென்னையில் நடிகை நயன்தாரா புதிதாக திறந்துள்ள ஹோம் ஸ்டுடியோவின் வடிவமைப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலணியில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து புதிதாக ஹோம் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியுள்ளனர். சுமார் 7 ஆயிரம் சதுர அடி பரப்பில் இருந்த பங்களாவை இந்த ஸ்டுடியோவாக மறுகட்டமைப்பு செய்துள்ளார்கள்.
நிகிதா ரெட்டி என்பவர் இந்த ஸ்டுடியோவை வடிவமைத்துள்ளார். நடிப்பு மற்றும் இன்றி நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி பல்வேறு ஸ்டார்ட்டுப் நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளதால் தங்களது பிஸ்னஸ் மீட்டிங் , ஓய்வு நேரம் , நண்பர்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளுக்கு இந்த ஸ்டுடியோவை அவர்கள் பயண்படுத்துவார்கள் என கூறப்படுகிறது.
Nayanthara and Vignesh Shivan’s studio in Chennai 😇 pic.twitter.com/TzVvhN2M8M
— Nayanthara✨ (@NayantharaU) March 15, 2025
அதிக வெளிச்சம் வரும்படியான கட்டமைப்பு, பல கைவிணைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட அறைகள் , விசாலமான மாடி என இந்த ஸ்டுடியோ செம கிளாஸாக உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டின் முன்சுவற்றில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நடிப்பு மற்றும் இன்றி நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி பல்வேறு ஸ்டார்ட்டுப் நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளதால்