இணையத்தை கலக்கும் நெல்சனின் மனைவி 'மோனிஷா'.

photo

கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் உள்ள நெல்சன் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தின் மூலமாக சினிமாவிற்கும் நுழையலாம் என இருந்த நிலையில் சில பல காரணங்களால் படம் தடைப்பட்டது. தொடர்ந்து கோலமாவு கோகிலா படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார் நெல்சன், அடுத்து சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ என அவர் அடுத்தடுத்து இயக்கிய படங்கள் ஹிட்டாகவே, மூன்றாவது படமே தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

photo

அதன்படி தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை. இந்த நிலையில் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளான நெல்சனிற்கு சவாலாக வந்த படம் ஜெயிலர். பலராலும் உற்றுநோக்கப்பட்ட இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி வெளியான 5 நாட்களில் 350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படத்துள்ளது. இந்த நிலையில் நெல்சனின் மனைவி மோனிஷா புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், ஹீரோயிங்களை மிஞ்சும் அழகு என கூறி வருகின்றனர்.

photo

Share this story