நேசிப்பாயா படத்தின் ஓடிடி அப்டேட்...!

nesipayaa

நேசிப்பாயா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி நடிகராக அறிமுகமான திரைப்படம் நேசிப்பாயா. இப்படத்தை விஷ்ணு வரதன் இயக்கியிருந்தார்
காதலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் பொங்கல் வெளியீடாக ஜன. 14 ஆம் தேதி திரைக்கு வந்தது.

nesippaya
கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களுக்கும் போதிய கவனம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் மே. 16 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Share this story