நெட்பிளிக்ஸ் பண்டிகை திரைப்படங்கள் அறிவிப்பு

நெட்பிளிக்ஸ் பண்டிகை திரைப்படங்கள் அறிவிப்பு

இன்றைய காலத்தில் டிஜிட்டல் தளங்கள் சினிமாத்துறையில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டிஜிட்டல் தளத்திற்காகவே பல திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக அமைந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல ஓடிடி தளமாக விளங்குகிறது நெட்பிளிக்ஸ். மற்ற ஓடிடி தளங்கள் மத்தியில் சென்சார் செய்யப்படாத படைப்புகளை அதிகம் வெளியிடும் நெட்பிளிக்ஸ் நிறுவனம், இந்திய திரைப்படங்களை பொறுத்தமட்டில் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஓடிடி தளங்களில் முக்கியமான ஒன்று நெட்பிளிக்ஸ். அந்த வகையில் பொங்கலை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் நிறுவனம் மாபெரும் அதிரிபுதிரி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 10-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களின் திரையரங்க வெளியீட்டுக்கான உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. 

ுாுா

விடாமுயற்சி, மகாராஜா, ரிவால்வர் ரீடா, சொர்க்கவாசல், கன்னிவெடி, இந்தியன் 2, தங்கலான் ஆகிய படங்களின் உரிமையை கைப்பற்றி உள்ளது. 

Share this story