தனி ஒரு அன்றில் நீதானா…….-கிளிவேஜ் தெரிய கிக்கு ஏற்றும் 'நிதி அகர்வால்'.

photo

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்பது போல, நிதி அகர்வால் கிளிவேஜ் தெரிய போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

photo

கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலை காதலிக்கும் பெண்ணாக சர்ச்சையில் சிக்கி பலராலும் அறியப்பட்ட நிதி, சிம்புவிற்கு ஜோடியா ஈஸ்வரன் படத்தில் நடித்தார். இந்த நடிகருடனும் கிசுகிசுக்கப்பட்டார், அதாவது இவரும் சிம்புவும் லிவ்விங் டு கெதரில் ஒன்றாக இருப்பதாக செய்திகள் பரவி பின்னர் அது வதந்தி என தெரிந்தவுடன் காரம் குறைந்தது.

photo

தொடர்ந்து ஜெயம்ரவி, உதயநிதி உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். இவர் கோலிவுட்டை கடந்து டோலிவுட்டிலும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும்ஹர ஹர வீர மல்லுஎன்கிற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமூகவலைதளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடும் நிதி தற்போது கிளிவேஜ் தெரிய படு ஹாட்டாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சொக்கிபோய் உள்ளனர்.

photo

Share this story