கோலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கும் மலையாள நடிகை 'நிமிஷா சஜயன்'.

photo

சித்தார்த்தின் ‘சித்தா’ படத்தின் மூலமாக மலையாள நடிகை நினிஷா கோலிவுட்டில் கால் பதிக்க உள்ளார்.

photo

மலையால  சினிமாவில்தொண்டி முதலும் திருசாட்சியும்’ படத்தின் மூலமாக அறிமுகமானவர் நிமிஷா சஜயன். தொடர்ந்து பல படங்களில் நடித்து உள்ளார். இவர் சர்ச்சைக்கு பெயர்போன நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியானதி கிரேட் இந்தியன் கிச்சன்திரைப்படம் பல விவாதங்களை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து  வரும் இவர்தற்போது சித்தார்த் எழுதி இயக்கியுள்ள சித்தா படத்தில் நடித்து கோலிவுட்டிற்கு எண்ட்ரி கொடுத்துள்ளார்.

photo

அந்த படத்தில் துப்புரவு பெண்ணாக நடித்துள்ளார். படம் வரும் 28 ரிலீஸ் ஆக உள்ளது. இதனை தொடர்ந்து நிமிஷா ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குரிப்பிடத்தக்கது.

Share this story