திருமணத்திற்கு முன்பே நித்தியா மேனன் கர்பமா?.......குழப்பத்தில் ரசிகர்கள்:

₹எய்ர்ட்ய்ட்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நித்தியாமேனன், தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்துவருகிறார். 34 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை,இந்தநிலையில் நித்தியா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.

ஃப்ட்ப்க்க்வ்ப்க்

தமிழில் காஞ்சனா, ஓகே கண்மணி, மெர்சல் , திருச்சிற்றம்பலம் என சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நித்தியாமேனன். அதிலும் ‘ஓகே கண்மணி’- தாரா கதாபாத்திரத்தை போன்று, சமீபத்தில் தனுஷுடம் நித்தியாமேனன் ஜோடிபோட்டு நடித்த ‘திருச்சிற்றம்பலம்’  படத்தில் சோபனா கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தது.

ஃப்ஹ்ஃப்ஹ்

இந்தநிலையில் தற்பொழுது நித்தியாமேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரெக்னன்ஸி டெஸ்ட் செய்து பாசிட்டிவாக இரு கோடுகள் வந்த கிட்டையும் அதன் அருகே குழந்தைக்கு கொடுக்கப்படும் ரப்பர் நிப்பலையும் வைத்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஆச்சரியம் தொடங்குகிறது என கேப்ஷன் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

எதற்காக இவர் இப்படி பதிவிட்டுள்ளார், உண்மையாகவே இவர் கற்பமாகதான் உள்ளாரா, இல்லை ஏதேனுன் படத்தின் புரமோஷனா? என குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

Share this story