நிதின்- ஸ்ரீலீலா நடித்துள்ள ராபின்ஹுட் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு...!

நிதின்- ஸ்ரீலீலா நடித்துள்ள ராபின்ஹுட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெங்கி குடுமுலா எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ராபின்ஹுட். இப்படத்தில் நிதின் கதாநாயகனாகவும், ஸ்ரீலீலா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ராஜேந்திர பிரசாத் ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
March is here!
— Mythri Movie Makers (@MythriOfficial) March 1, 2025
The page of the calendar is turned to Welcome THE ADVENTUROUS ENTERTAINER 💥💥💥#Robinhood IN CINEMAS WORLDWIDE ON MARCH 28th.@actor_nithiin @sreeleela14 @VenkyKudumula @gvprakash #RajendraPrasad @vennelakishore @DevdattaGNage #SaiSriram @EditorKoti… pic.twitter.com/q1AMBXsFcK
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீ தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ராபின்ஹுட் திரைப்படம் மார்ச் 28ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.