‘ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ….’- நிவேதிதா சதீஷின் நியூ கிளிக்ஸ்.

photo

காந்த பார்வை, கலர்ஃபுல் உடை என காண்போரை கவர்ந்து இழுத்துள்ளார் நடிகை நிவேதிதா சதீஷ்.

photo

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான மகளீர் மட்டும் படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் நிவேதிதா சதீஷ். தொடர்ந்து சில்லு கருப்பட்டி, ஹெலோ, உடன்பிறப்பே,இந்த நிலை மாறும், செத்தும் ஆயிரம் பொன உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவரது நடித்த உடன்பிறப்பே படம் இவருக்கு நல்ல பிரபலத்தை பெற்று தந்தது. நிவேதிதா தற்போது தனுஷின்  கேப்டன் மில்லர் படத்திலும் நடித்துள்ளார்.

photo

இவரும் எல்லா கதாநாயகிகளை போலவே படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் தற்போது ‘ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ…’ என்ற பாடலுக்கு தகுந்த மாதிரி ரோஸ் கலர் மார்டன் உடையில் புகைப்படம் எடுத்து அதனை பகிர்ந்துள்ளார்.

photo

Share this story