திருமணத்திற்கு பிறகு மாற்றம் தேவையில்லை- நடிகை பாவனா

திருமணத்திற்கு பிறகு மாற்றம் தேவையில்லை- நடிகை பாவனா

நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல்  உள்பட பல படங்களில் நடித்து பிரபலமானவர்  நடிகை பாவனா சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை பாவனா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பல்வேறு சர்ச்சைகளால் கொஞ்ச காலம் சினிமாவில் விலகியிருந்த பாவனா, நீண்ட இசைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் களமிறங்கியிருக்கிறார். 2018-ல் கன்னட தயாரிப்பாளர் நவீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  தற்போது மீண்டும் சினிமாவில் களமிறங்கி சில படங்களில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு மாற்றம் தேவையில்லை- நடிகை பாவனா

இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டியில், திருமணத்திற்கு பிறகு நடிகையின் இலக்கு மாறிவிடும் என்று பேசப்படுகிறது. ஆனால், அது உண்மையில்லை. திறமையும், செயல்பாடும் திருமணத்திற்கு பிறகு மாற்றம் ஏற்படாது என கூறியிருக்கிறார். 

Share this story