`நிறம் மாறும் உலகில்' படத்தின் ஓடிடி அப்டேட்...!

bharathi raja

இயக்குனர் பாரதி ராஜா நடித்துள்ள 'நிறம் மாறும் உலகில்' படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகி உள்ளது. 

இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் நடித்துள்ள படம்  'நிறம் மாறும் உலகில்' . இதில், நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. 



வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. க்ஸ் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது.  இந்நிலையில், வரும் ஏப்ரல் 25ஆம் தேதி சன் நெகஸ்ட் ஓடிடி தளத்தில்  'நிறம் மாறும் உலகில்' திரைப்படம் வெளியாக உள்ளது. 
 

Share this story