ஓவியாவின் அந்தரங்க வீடியோ லீக்? என்ஜாய் என நெட்டிசனுக்கு பதில் அளித்த ஓவியா..!
நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ லீக் ஆனதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்த கேள்விக்கு அவர் 'என்ஜாய்’ என நெட்டிசன்களுக்கு பதில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்பதும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது ஓவியாவுக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கூட பிக் பாஸ் போட்டியாளர்கள் ஓவியா போல் விளையாட வேண்டும் என்று தான் ஹோம் ஒர்க் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் திடீரென ஓவியாவின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இது குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழும்போது அதற்காக ஜாலியாக பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு நெட்டிசன் ’வீடியோ ஒன்னு வந்திருக்கு மேடம். 17 செகண்ட்ல’ என்று கூறிய நிலையில் அவருக்கு பதில் அளித்த ஓவியா ’என்ஜாய்’ என்று கூறியுள்ளார். அதேபோல் இன்னொரு நெட்டிசன் 'இன்னும் லென்த்தா வீடியோ இருந்திருக்கலாம்’ என்று கூறிய போது ’நெக்ஸ்ட் டைம் ப்ரோ’ என்று பதிவு செய்துள்ளார்.
பொதுவாக அந்தரங்க வீடியோ வெளியானால், நடிகைகள் பதட்டம் அடைந்து ’அது நான் இல்லை, மார்பிங் செய்து எடுக்கப்பட்டது’ என்று கூறுவார்கள். ஆனால் ஓவியா அசால்டாக அந்த வீடியோவை என்ஜாய் பண்ணுங்கள் என்று கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.