நானியின் புதிய மாஸ் அவதாரம் எடுத்த நடிப்பில் பாரடைஸ் -பட விமர்சனம்
1790901021000
செகந்திராபாத் அருகில் உள்ள பாரடைஸ் என்ற பகுதியில் சவாரி என்ற எந்தவொரு அடையாளமும் இல்லாத பழங்குடி இனம் உள்ளது. ஷிகஞ்சா மாலிக் (மோகன் பாபு) மற்றும் அவரது மகன் ராகவ் ஜூயலை குற்ற செயல்களில் ஈடுபடுத்திக்கொள்கிறனர். அந்த பழங்குடி இனத்தின் தலைவன் ஜடல் (நானி), மோகன் பாபு மற்றும் அவனது ஆட்களை எதிர்த்து போராடும் நிலைக்கு சவாரி இன மக்களை எவ்வாறு கொண்டு வந்தார், அதில் எப்படி வெற்றி பெற்றார் என்பதே கதை.
புதிய மாஸ் அவதாரம் எடுக்க நினைத்த நானியும், தனி எமோஷ்னல் உலகத்தை உருவாக்க நினைத்த இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேல்லாவும் ரசிகர்களை பெரிதாக ஏமாற்றவில்லை. தாய் சோனாலி குல்கர்னி, மகன் நானிக்கு இடையேயான செண்டிமென்ட் காட்சிகள் பல இடங்களில் நமக்கு ஒட்டவில்லை.

