"என் மகன் இயக்கும் படத்தில் எனக்கும் வாய்ப்பளிப்பார்" -நடிகர் பார்த்திபன்
1750054831429

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் புதிய பாதை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார் .அதன் பின்னர் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை சீதாவை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்து விட்டார் .இந்நிலையில் பார்த்திபனின் மகன் ஒரு தமிழ் படம் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்
பார்த்திபன் மகன் ராக்கி பார்த்திபன், கமர்ஷியல் திரில்லர் படம் இயக்குகிறார். இதுகுறித்து பார்த்திபன் கூறியதாவது: ராக்கி பார்த்திபன், என் மகன். என் உயிருக்கு நிகரானவன். கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து, பார்த்து தெளிந்த ஒரு திரைஞானம். என் மகன் ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய்யிடம் இயக்கமும் கற்று, ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்துக்கான கதை, திரைக்கதையை உருவாக்கி இயக்குவதற்காக காத்திருக்கிறார்.
விரைவில் அறிவிப்பு வர, நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அப்படத்தில் நடிக்க எனக்கும் வாய்ப்பளிப்பதாக வாக்களித்து இருக்கிறார். அது என் பிறவிப்பயன். என்னைப்போல் அதிகமாக பேச மாட்டார். என்னிடமே கூட அளவாக பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும், ரசனையும் class apart! அப்பாவை விட… என்று இணைத்து எழுதுவதில், பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்தநாள்..என்று அவர் எக்ஸ் தளத்தில் தன் மகன் குறித்து பதிவிட்டுள்ளார் .அவரின் மகனை நாமும் வாழ்த்துவோம்