“The cholas are back” வெளியானது 'PS2' குறித்த அட்டகாசமான அப்டேட்.

photo

பொன்னியின் செல்வன் படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு படக்குழு தரமான தகவலை தந்துள்ளனர்.பிரபல நாவலை தழுவி மணிரத்தினத்தின் பாணியில் எடுக்கப்பட திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவான நிலையில் முதல் பாகம் கடந்த செபடம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

photo

இந்த நிலையில் படத்தின் அடுத்த பாகம் குறித்த அப்டேட்டை படக்குழு வீடியோ மூலமாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளனர், அதாவது படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.


 

அந்த பாகத்தில் பொன்னியின் செல்வருக்கு என்ன நேர்ந்தது, சோழ சாம்ராஜியத்திற்கு எதிரான சதி எப்படி முறியடிக்கப்பட்டது, நந்தினியின் சூழ்ச்சி, மந்தாயினி யார் என்பது மாதிரியான கதைகளம் காட்டப்பட உள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Share this story