மாறாத இளமை தோற்றம்... ஜொலிக்கும் நடிகை திரிஷா !

trisha
பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ப்ரோமோஷனில் நடிகை திரிஷா ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பாக வெளியாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கியின் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் வெளியான நிலையில் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

trisha

இதையொட்டி தமிழகத்திலும், இந்தியாவின் பல நகரங்களிலும் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். படத்தில் நடித்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்ய லஷ்மி உள்ளிட்டோர் இந்த ப்ரோமோஷன் கலந்துக் கொண்டு தங்களது பட அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். 

trisha

அந்த வகையில் ‘பொன்னியின் செல்வன் 2‘ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி இன்று கொச்சியில் நடைபெற்றது. அதில் நடிகை திரிஷாவும் கலந்துக்கொண்டார். அப்போது சிவப்பு புடவையில் ஜொலிக்கும் அழகில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

trisha

trisha

trisha

trisha

trisha

 

Share this story