பேக்லெஸ் பிளவுசில் கலக்கும் ‘பூஜா ஹெட்டே’ – அதிரும் இணையம்.

photo

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம்வரும் பூஜா ஹெட்டே தற்போது பேக்லெஸ் பிளவுசில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் பூஜா.  தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்தார். அதன்பின்னர் அவருக்கு பெரிய வாய்புகள் எதுவும் அமையவில்லை அதனால் தெலுங்கு மற்றும் இந்தி பக்கம் சென்றுவிட்டார். இவர் சமீபத்தில் இந்தியில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்த கிசா கா பாய் கிசி கி ஜான்என்கிற படம் வெளியானது. இது தமிழில் அஜித் - சிவா கூட்டணியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன வீரம் திரைப்படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.

photo

தொடர்ந்து தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். இவர் என்னதான் சினிமா சூட்டிங் என் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கருப்பு நிற மின்னும் உடையில் பேக்லெஸ் பிளவுசில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு ரசிகர்களின் ஆதரவுகளை குவித்து வருகிறது.

photo

Share this story