"உயிர் உங்களுடையது தேவி !…….." - திருமண காய்ச்சல் தொற்றிகொண்ட 'பூஜா ஹெக்டே'வின் ஹோம்லி லுக்.

photo

கோலிவுட்டில் இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ‘முகமூடி' படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெட்டே. இவர் தொடர்ந்து விஜய் மற்றும் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து பிரபலமானார், அதிலும் அந்த படத்தில் பூஜா ஆடிய நடனம் ரசிகர்களிடன் வேற லெவல் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது  தனது அண்ணன் திருமணத்தில் ஹோம்லி லுக்கில் பட்டு புடவை கட்டி தலையில் பூவைத்து பார்க்க தங்க சிலைபோல இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

photo

கோலிவுட்டிற்கு டாடா காட்டிவிட்டு பாலிவுட் பக்கம் சென்றுள்ள பூஜா தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

photo

photo

photo

அடுத்து திருமணத்திற்கு தயாரான பூஜா ஹெக்டே.

photo

 அண்ணன் திருமணத்தில் அழகிய தேவதையாய் மிளிரும் பூஜா.

Share this story