பச்சை நிற புடவையில் பளபளக்கும் ‘பூஜா ஹெக்டே’!

photo

பச்சை நிற புடவையில் பளபளவென போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

photo

கோலிவுட்டில் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலமாக எண்ட்ரி கொடுத்தார் பூஜா ஹெக்டே. ஆனால் அந்த படத்தில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து அங்கு உச்ச நடிகையானார். அதன் பின்னர் தமிழுக்கு திரும்பிய பூஜா தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தார். இந்த படமும் அவருக்கு போதிய வரவேற்பை கொடுக்காததால் வேற்று மொழி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

photo

என்னதான் பிசியாக நடித்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் பூஜா தற்போது பச்சை நிற சேலையில் பசுமையாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

photo

 

Share this story