38 வயதிலும் பிகினியில் மின்னும் ‘பூனம் பஜ்வா’ – ஹாட் பிக்ஸ்.

photo

நடிகை பூனம் பஜ்வா கடற்கரையில் பிகினியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

photo

நடிகை பூனம் பஜ்வா 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'மொடாட்டி சினிமா' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு வெளியான 'சேவல்' படத்தில் நடிகர் பரத்திற்கு ஜோடியா நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார். தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, தம்பிக்கோட்டை, அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் நடித்து அறியப்படும் நடிகையாக மாறினார்.

photo

அடுத்ததாக உடல் எடை கூடி நடிப்பதற்கு கேப் விட்டார், மீண்டும் விஷாலின் ஆம்பள, ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட், ஜி.வி பிரகாஷ் நடித்த குப்பத்து ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தமிழ் மொழியை கடந்து தெலுங்கு, கன்னடத்திலும் நடித்துள்ளார். தற்போது உடை எடையே குறைத்து ஃபிட்டாகி தனது புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

photo

அதில் இன்று தனது பிகினி புகைப்படத்தை பகிர்ந்து இளவட்டத்தின் தூக்கத்தை கெடுத்துள்ளார். செம ஹாட்டாக கடற்கரையில் டூ பீசில் அவர் எடுத்துள்ள புகைப்படத்தை இணையவாசிகள் வர்ணித்து வருகின்றனர்.

photo

Share this story