பிரபாஸ் நடிக்கும் ‘ஃபெளஜி’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா ?

prabas

ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ஃபெளஜி’ படம் வரும் டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படம் தாமதம் ஆகும் என்று சொல்லபடுகிறது.

Share this story