பிரபுதேவா - மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ஜாலியோ ஜிம்கானா

பிரபுதேவா - மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ஜாலியோ ஜிம்கானா

டிரான்ஸ்இந்தியா மீடியா தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில்  இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கியுள்ள, படத்தில் பிரபுதேவா- மடோனா செபாஸ்டியன் இணைந்து நடித்துள்ளனர். காமெடி படமாக தயாராகியுள்ள  இந்த படத்திற்கு அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் யாஷிகா ஆன்ந்த், அபிராமி, ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு, ஒய்.ஜி மகேந்திரன், ஆடுகளம் நரேன், ரோபோ ஷங்கர், ஜான் விஜய், மதுசூதன்ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு விநாயக மூர்த்தி இசை அமைக்கிறார். 

இப்படத்திற்கு படக்குழு ஜாலியோ ஜிம்கானா என தலைப்பு வைத்துள்ளது. மேலும், படத்தின் முதல் தோற்றமும் வெளியாகி உள்ளது. 
 

Share this story