பிரேம்ஜி கதாநாயகனாக அறிமுகமாகும் படம்… சத்திய சோதனை!

பிரேம்ஜி கதாநாயகனாக அறிமுகமாகும் படம்… சத்திய சோதனை!

விதார்த், ரவீனா ரவி, ஜார்ஜ் மரியா ஆகியோர் நடிப்பில் ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தை சுரேஷ் சங்கையா என்பவர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தை ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் ஒரு ஆடும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது.
Tamil film Oru Kidayin Karunai Manu debates whether a goat should ...
தற்போது இயக்குனர் சுரேஷ் சங்கையா தனது இரண்டாவது பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்திற்கு ‘சத்திய சோதனை‘ என்று தலைப்பிட்டுள்ளது.
பிரேம்ஜி கதாநாயகனாக அறிமுகமாகும் படம்… சத்திய சோதனை!
பிரேம்ஜி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சமீர் பாரத் ராம் என்பவர் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளார்.
சத்தியசோதனை படம் உண்மை சம்பவங்களை நகைச்சுவையாக எடுக்கப்படுகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளனர்.


பிரேம்ஜி கதாநாயகனாக அறிமுகமாகும் படம்… சத்திய சோதனை!
 

Share this story