சலார் படத்தின் தாமதத்திற்கு நான் தான் காரணம் - பிருத்விராஜ்

சலார் படத்தின் தாமதத்திற்கு நான் தான் காரணம் - பிருத்விராஜ்

கே.ஜி.எப். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் வில்லனாகவும், ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வரும் 22-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

சலார் படத்தின் தாமதத்திற்கு நான் தான் காரணம் - பிருத்விராஜ்

இந்நிலையில், சலார் படத்தின் தாமதத்திற்கு நான் தான் காரணம் என்று நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். எனது ஆடு ஜீவிதம் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனதால், சலார் படத்திற்கு குறிப்பிட்ட தேதியில் வர முடியவில்லை. நான் விலகிவிடுவதாக கூறினேன். 

Share this story