‘கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு’- பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

photo

கோலிவுட்டின் பிசியான நடிகையாக வலம்வருபவர் நடிகை பிரியாபவானி ஷங்கர்.  இவர் என்னதான் நடிப்பில் பிசியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவில் தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்பதை போல கருப்புநிற உடையில் மயக்கும் லுக்கில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

photo

photo

அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. சிலர் பிரியா பவானி ஷங்கரின் அழகை வர்ணித்தும் கமெண்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர். இந்தியன் 2,  டிமான்டி காலனி 2, ஜீப்ரா, அரண்மனை 4 மற்றும் பெயரிடப்படாத படம் ஒன்று என கைவசம் எக்கச்சக்கமான தமிழ் படங்கள் உள்ளன. இவர் தமிழ் மொழியை கடந்து வரிக்குதிரை என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து நட்சத்திரங்களாக ஜொலிக்கும் சிலருள் பிரியா பவானி ஷங்கரும் ஓருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

photo

Share this story