புடவையெல்லாம் போர்…. பிகினிதான் ஜோர்…….- களத்தில் குதித்த ‘பிரியா பவானி ஷங்கர்’.

photo

பிரியா பவானி ஷங்கர் தனது லேட்டஸ்ட் நீச்சல்குளம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.

photo

செய்திவாசிப்பாளராக இருந்து  இன்று முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள பிரியா பவானி ஷங்கருக்கு எக்கசக்கமான ரசிகர்கள் உள்ளனர். இவர் முதலில்  ரத்னகுமார் இயக்கத்தில் உருவானமேயாத மான்என்ற திரைப்படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமானார்.  தொடர்ந்து டைக்குட்டி சிங்கம், ஹாஸ்டல்,  மணப்பெண்ணே, மான்ஸ்டர், யானை, அகிலன் , ருத்ரன்  அகிய படங்களில் நடித்தார். தற்போது இவர் கைவசம் கமல்ஹாசனின் இந்தியன்2,  டிமான்டி காலணி2, பொம்மை உட்பட அரைடஜன் படங்கள் உள்ளன.

photo

இந்த நிலையில் எப்போது புடவை, சல்வார் என ஹோம்லி லுக்கில் இருக்கும் பிரியா தற்போது நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில்  இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களிம் படங்களை பெற இப்படி இறங்கி விட்டதாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Share this story