சும்மா கலக்குறீங்க போங்க….. ‘பிரியா பவானி ஷங்கர்’!
1702950693549
வளர்ந்து வரும் நடிகை பிரியா பவானி ஷங்கரின், செம ஸ்டைலிஷ்ஷான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சின்னத்திரயில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகருகளுடன் ஜோடி போட்டு நடித்துவரும் நடிகை பிரியா பவானி ஷங்கர். மேயாத மான் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து கார்த்தியின் கடைகுட்டி சிங்கம், ஹரிஷ் கல்யாணின் ஓ மணபெண்ணே!, அருண் விஜய்யுடன் யானை, தனுஷுடன் திருச்சிற்றம்பலம், ஜெயம்ரவியின் அகிலன், சிம்புவின் பத்து தல என தொடர்ந்து நடித்துள்ளார்.
தற்போது இவரது நடிப்பில் டிமான்டி காலனி2, இந்தியன்2, ரத்னம், வரிகுதிரை ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில் மஞ்சள் நிற கோட் அணிந்து செம ஸ்டைலிஷ்ஷாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.