கேப்டன் மில்லர் பிடிஎஸ் புகைப்படங்களை வெளியிட்ட பிரியங்கா மோகன்
1705064122776
நடிகர் தனுஷின் ஆக்ஷன் அதிரடியில் உருவாகி இருக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். படத்தில் பிரியங்க்கா அருள் மோகன், சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், ஆங்கில நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை பிரியங்கா மோகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டம் எடுத்திருக்கிறார்.