பேரழகியாய் வந்த குந்தவை... திரிஷாவின் ஜொலிக்கும் புகைப்படங்கள் !

trisha

பொன்னியின் செல்வன் ‘PS Anthem‘ வெளியீட்டு விழாவில் நடிகை திரிஷாவின் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

trisha

தென்னிந்தியாவின் க்யூட் நடிகைகளில் ஒருவர் திரிஷா. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 20 ஆண்டிற்கும் மேலாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கும் நடிகையாக இருக்கிறார். இவரது வளர்ச்சி என்பது தமிழ் சினிமாவில் அபரிவிதமானது. 

trisha

இன்றைக்கு கதாநாயகியாக நடித்து வரும் அவர், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துள்ளார். குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவருக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. முதல் பாகத்தில் மிகுந்த கவனம் பெற்ற அவர், இரண்டாம் பாகத்தில் எப்படி இருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

trisha

இந்நிலையில் பொன்னியின் திரைப்படம் விரைவில் வெளியாவதையொட்டி ‘PS Anthem’ பாடல் இன்று வெளியிடப்பட்டது. இந்த பாடலின் வெளியீட்டு விழா சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகை திரிஷா, குந்தவையாக அழகில் தோற்றத்தில் வந்திருந்தார். இந்த புகைப்படத்தில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  

trisha

trisha

Share this story