உடை குறைவு….. கவர்ச்சி அதிகம்….- 'ராஷி கண்ணா'வின் கிளாமர் புகைப்படங்கள்.

photo

பேக் லெஸ் உடையில், ‘கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு…..’என கருப்பு நிற உடையில் செம ஸ்டைலிஸ்ஸாக ஹாட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ராஷி கண்ணா.

photo

பறக்க பறக்க துடிக்குதே என இளைஞர்களின் மனதை சிறகடித்து பறக்க விட்ட , ராஷிகண்ணாவின் கிளாமர் தூக்கலான புகைப்பங்கள் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறதுஇந்தியில்மெட்ராஸ் கபேதிரைப்படத்தில்  துணை நடிகையாக அறிமுகமான ராஷிதெலுங்கில் ‘ஓஹலுஸ் குசாகுலாடேட்’  திரைப்படத்தில் அறிமுகமானார் . அப்படியே தமிழ் பக்கம் வந்த அம்மணி நயன்தாராவின்இமைக்கா நொடிகள்படத்தின் மூலமாக எண்ட்ரி கொடுத்து ரசிகர்ளின் மனதை கொள்ளைகொண்டார்.

photo

அதன் பிறகு ஜெயம்ரவியின்அடங்கமறு’ , விஷாலில் அயோக்யா, சங்கதமிழன், துக்ளக்தர்பார், அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதே போன்று தெலுங்கில் பல படங்கள் நடித்து அங்கும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். கடைசியாக ராஷிகண்ணா நடித்து வெளியான தனுஷின்திருச்சிற்றம்பலம்படத்தில்பறக்க பறக்கஎன ஆட்ட போட்டு ரசிகர்களின் மனதை துடிக்க வைத்தார்.

photo

இந்த நிலையில் சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராஷி ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி தற்போதும் சில ஹாட் பிக்ஸ்களை பதிவிட்டு இளசுகளை சூடேற்றியுள்ளார்.

photo

Share this story