தனுஷின் ராயன் படம் எப்படி இருக்கு - ரசிகர்களின் விமர்சனம்

dhsnush


கடந்த 2017ம் ஆண்டு தனுஷ் முதன்முறையாக இயக்கிய படம் பா.பாண்டி.அப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய 2வது படம் தான் ராயன். இந்த திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இன்று ராயன் திரைப்படம் படு மாஸாக வெளியாகியுள்ளது, படத்தை பார்த்த ரசிகர்கள் படம் வேற லெவலில் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Raayan

பின்னணி இசையில் ரகுமான் பட்டையை கிளப்பியுள்ளதாகவும், அனைத்து நடிகர்களும் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Raayan

Share this story