ஆரஞ்சு மிட்டாயாக ஜொலிக்கும் 'ராகுல் பிரீத் சிங்' – வெளியானது அழகிய புகைப்படங்கள்.

photo

தமிழில் வெளியான ‘யுவன்’ படத்தின் மூலமாக  கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ராகுல் பிரீத் சிங். இவர் தமிழை கடந்து இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து எக்கசக்கமான ரசிகர்களை சேர்த்துள்ளார். என்னதான் இவர் பல படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வந்தாலும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார், இவர் வெளியிடும் ஹாட் புகைப்படங்களை காணவே ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர். அந்த வகையில் தற்போது ஆரஞ்சு மிட்டாயாக மாறி சொக்கவைக்கும் அழகில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.  

photo

ராகுல் பிரீத் சிங் தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, தேவ், என்.ஜி.கே. ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் அவர் கார்த்தியுடன் இணைந்து நடித்ததீரன் அதிகாரம் ஒன்றுதிரைப்படத்தின் மூலம்தான் மிகவும் பிரபலமானார். கடைசியாக சிவகார்த்திகேயனின்அயலான்படத்தில் நடித்துள்ளார்படம் விரைவில் வெலியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo

ராகுல் சமீபத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்தார், விரைவில் திருமண அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் காத்துள்ளனர்.

photo

Share this story