பிகினி தரிசனம் கொடுத்த பிக்பாஸ் நடிகை! – ‘ரைசா வில்சன்’.

photo

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ரைசா விலசன், பிகியில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

photo

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட ரைசா, மக்கள் மத்தியில் கிடைத்த பிரபலத்தை வைத்து படங்களில் நடிக்க துவங்கினார். தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல், தனுஷூ ராசி நேயர்களே, பொய்க்கால் குதிரை, காபி வித் காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியை  கடந்து தெலுங்கிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

photo

photo

இந்த நிலையில் தற்போது கருப்பு நிற பிகினியில் மொத்த அழகையும் காட்டி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கிறங்கிபோய்யுள்ளனர்.

 

Share this story