அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்"-பட வில்லன் யார் தெரியுமா ?

rajini

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் மருத்துவராக நடிக்கும் படம் ‘தர்மன்’. இதில் சிம்ரன், ராசி கன்னா உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி வில்லன் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story