விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ‘ரஜினிகாந்த்’.

photo

நடிகர் ரஜினிகாந்த் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

photo

மறைந்த தனது நணபரை காண ‘வேட்டையன்’ படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்த ரஜினிகாந்த், அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்கள்  சந்திப்பில் “விஜயகாந்த் இழப்பு துரதிஷ்டம் அவர் அசாத்திய மனஉறுதி கொண்ட மனிதர் .சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுகுழுவில் அவரை பார்த்த போது எனக்கு நம்பிக்கை கம்மியாகிவிட்டது. அவர் மட்டும் ஆரோக்கியமா இருந்திருந்தா தமிழக அரசியலே வேற மாதிரி இருந்துருக்கும் மிகப்பெரிய சக்தியாக இருந்துருப்பார். அந்த பாக்கியத்த தமிழக மக்கள் இழந்துட்டாங்க” என பேசியிருந்தார்.

photo

 தொடர்ந்து சென்னை தீவுத் திடலில் வைக்கப்படிருந்த விஜயகாந்தை பார்த்து கனத்த இதயத்துடன் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த்.

Share this story