கிளாமரில் சூடேற்றும் ரகுல் ப்ரீத் சிங்... இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள் !

RakulPreetSingh

 நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

RakulPreetSingh

க்யூட் நடிகையான ரகுல் ப்ரீத் சிங், கிளாமரில் ரசிகர்களை கலங்கடித்து வருகிறார். திரைப்படங்களில் காட்டாத கவர்ச்சி தற்போது போட்டோஷூட் மூலம் காட்டி வருகிறார். தொடர்ந்து அவர் வெளியிட்டு வரும் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. 

RakulPreetSingh

அந்த வகையில் உச்சக்கட்ட கிளாமரில் ஸ்டைலிஷ்ஷான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை தற்போது ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருக்கும் அவர், தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, தேவ், என்.ஜி.கே. ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

RakulPreetSingh

இதில் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம்’ படத்தின் மூலம்தான் மிகவும் பிரபலமானார். கடைசியாக தமிழில் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தில் நடித்தார். தமிழை தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் பிசியாக நடித்து வரும் அவருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

RakulPreetSingh

Share this story