ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் பளபளக்கும் புடவை – ‘ரகுல் பிரீத் சிங்’கின் லேட்டஸ் கிளிக்.

photo

ரகுல் பிரீத் சிங்கின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

photo

நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழில் ‘யுவன்’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானாலும் அருண் விஜய்யுடன் ‘தடையற தாக்க’ படத்தில் நடித்து பிரபலமானார்தொடர்ந்து என்னமோ ஏதோஸ்பைடர்தேவ்என்ஜிகே உள்ளிட்ட  பல படங்களில் நடித்தார். இவர் தமிழை கடந்து தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். நடிப்பதை கடந்து சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரகுலை இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். ரகுலும் அவரது ரசிகர்களை மகிழ்விக்க அடிக்கடி பிக்கினி தரிசனம் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து பள பளக்கும் புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை LOKMAT MOST STYLISH AWARD 2023 நிகழ்ச்சிக்காக அணிந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் Most promising actor awardஐ வென்றுள்ளார்.

photo

photo

Share this story