நடிகை ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை… மருத்துவமனையில் அனுமதி!

நடிகை ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை… மருத்துவமனையில் அனுமதி!

நடிகை ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரம்யா பாண்டியன் அதையடுத்து குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானார்.

தற்போது ரம்யா பாண்டியனுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் நலமாக இருப்பதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

நடிகை ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை… மருத்துவமனையில் அனுமதி!

அதையடுத்து, அவரது ரசிகர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாணி போஜன் உடன் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

Share this story